Tholadivaaram Song Lyrics | Tholadivaaram Lyrics Lyrics | Tholadivaaram Lyrics Tamil Song | Tamil song Lyrics | Tamil Movies Songs

Music: N.R.Raghunanthan | Lyricist: Kabilan Vairamuthu | Singers: Chinmayi

தோளடிவாரம் சாய்ந்திடும் நேரம்
பகலின் மேலே இரவின் மெளனம்
தோளடிவாரம் சாய்ந்திடும் நேரம்
பகலின் மேலே இரவின் மெளனம்

கலைந்து போன என்
கனவுகளெல்லாம்
உன் விழியோரம் மறுபடி தொடரும்

காலந்தோறும் சிறையறை – உன்
காதல்தானே விடுதலை
காலந்தோறும் சிறையறை – உன்
காதல்தானே விடுதலை

தோளடிவாரம் சாய்ந்திடும் நேரம்
பகலின் மேலே இரவின் மெளனம்
தோளடிவாரம் சாய்ந்திடும் நேரம்
பகலின் மேலே இரவின் மெளனம்

ஏழு ஜென்மங்கள் காத்திருந்தேன் – என்
ஏழைப் பானையில் இசை ஒலிக்க
இருண்ட பூமியாய் சுழன்றிருந்தேன் ஒரு
வெள்ளை ஆகாயம் தான் திறக்க

பேய்கள் நடமாடும் பாவ மண்ணிலே
தேவதூதனாய் நீ அழைக்க
தேக மெழுகெங்கும் திரிகள் தந்தாய்
காதல் பேரொளி கதகதக்க

சைகை அன்பிலே வார்த்தை வம்பிலே
சோகம் எல்லாம் தீர்ந்ததே
பிறந்த பயனை அடைந்ததாகப்
பிரம்மத் தகவலும் வந்ததே

காலந்தோறும் சிறையறை – உன்
காதல்தானே விடுதலை
காலந்தோறும் சிறையறை – உன்
காதல்தானே விடுதலை

தோளடிவாரம் சாய்ந்திடும் நேரம்
பகலின் மேலே இரவின் மெளனம்
தோளடிவாரம் சாய்ந்திடும் நேரம்
பகலின் மேலே இரவின் மெளனம்

—–

Tholadivaaram Saayndhdhidum Neram
Pagalin Mele Iravin Melanam
Tholadivaaram Saayndhdhidum Neram
Pagalin Mele Iravin Melanam

Kalaindhdhu Pona En
Kanavugalellaam
Un Vizhiyoram Marubadi Thodarum

Kaalandhdhorum Siraiyarai – Un
Kaadhaldhaane Vidudhalai
Kaalandhdhorum Siraiyarai – Un
Kaadhaldhaane Vidudhalai

Tholadivaaram Saayndhdhidum Neram
Pagalin Mele Iravin Melanam
Tholadivaaram Saayndhdhidum Neram
Pagalin Mele Iravin Melanam

Ezhu Jenmangal Kaathirundhdhen – En
Ezhaip Paanaiyil Isai Olikka
Irunda Poomiyaay Suzhandrirundhdhen Oru
Vellai Aagaayam Thaan Thirakka

Peykal Nadamaadum Paava Mannile
Thevadhoodhanaay Nee Azhaikka
Thega Mezhugenggum Thirigal Thandhdhaay
Kaadhal Peroli Kadhagadhakka

Saigai Anpile Vaarthai Vampile
Sogam Ellaam Theerndhdhadhe
Pirandhdha Payanai Adaindhdhadhaagap
Pirammath Thagavalum Vandhdhadhe

Kaalandhdhorum Siraiyarai – Un
Kaadhaldhaane Vidudhalai
Kaalandhdhorum Siraiyarai – Un
Kaadhaldhaane Vidudhalai

Tholadivaaram Saayndhdhidum Neram
Pagalin Mele Iravin Melanam
Tholadivaaram Saayndhdhidum Neram
Pagalin Mele Iravin Melanam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here