Thaai Engal Thamizhnaade Song Lyrics | Thaai Engal Thamizhnaade Lyrics Lyrics | Thaai Engal Thamizhnaade Lyrics Tamil Song | Tamil song Lyrics | Tamil Movies Songs

Music: Santhosh Narayanan | Lyricist: Muthamil | Singers: Sean Roldan

 

காலங்கள் என்ன ஆனாலும்
மாறாதே எங்கள் மண்வாசம்
தாவும் ஓடையும் தாளம் மீட்டிடும்
பூக்கும் பூக்களும்
நேசம்.. பேசிடும்

வானமே கூறிடும்
மானமே வீரமே
ஈரமே.. வாழுமே
தாய் எங்கள் தமிழ்நாடே

தேன் கொண்ட நேரங்கள்
தீராதே எந்நாளும்
உள்ளம் ஏதிலும்
உண்மை ஊறிடும்
எண்ணம் யாவையும்
உன்னைச் சார்ந்திடும்

வானமே கூறிடும்
மானமே வீரமே
ஈரமே.. வாழுமே
தாய் எங்கள் தமிழ்நாடே

வானங்கள் மாறாதே
எங்கள் மண்வாசம்
காலங்கள் என்ன ஆனாலும்
மாறாதே எங்கள் மண்வாசம்

வானமே வானமே வீரமே
தாய் எங்கள் தமிழ்நாடே
தாய் எங்கள் தமிழ்நாடே …
தாய் எங்கள் தமிழ்நாடே
தாய் எங்கள் தமிழ்நாடே …
தாய் எங்கள் தமிழ்நாடே
தாய் எங்கள் தமிழ்நாடே …
தாய் எங்கள் தமிழ்நாடே
தாய் எங்கள் தமிழ்நாடே …
தாய் எங்கள் தமிழ்நாடே …
தமிழ்நாடே
தமிழ்நாடே
தமிழ்நாடே
தமிழ்நாடே
தாய் எங்கள் தமிழ்நாடே …
தாயே தமிழே தமிழ்நாடே

——

Kaalangal Enna Aanaalum
Maaraadhe Engal Manvaasam
Thaavum Oadaiyum Thaalam Meettidum
Pookkum Pookkalum
Nesam.. Pesidum..

Vaaname Kooridum
Maaname Veerame
Eerame.. Vaazhume..
Thaai Engal Thamizhnaade

Then Konda Nerangal
Theeraadhe Endhnaalum
Ullam Edhilum
Unmai Ooridum
Ennam Yaavaiyum
Unnai Chaarndhdhidum

Vaaname Kooridum
Maaname Veerame
Eerame.. Vaazhume..
Thaay Engal Thamizhnaade

Vaanangal Maaraadhe
Engal Manvaasam
Kaalangal Enna Aanaalum
Maaraadhe Engal Manvaasam

Vaaname Vaaname Veerame
Thaai Engal Thamizhnaade
Thaai Engal Thamizhnaade
Thaai Engal Thamizhnaade
Thaai Engal Thamizhnaade
Thaai Engal Thamizhnaade
Thaai Engal Thamizhnaade
Thaai Engal Thamizhnaade
Thaai Engal Thamizhnaade
Thamizhnaade
Thamizhnaade
Thamizhnaade
Thamizhnaade
Thaai Engal Thamizhnaade
Thaaye Thamizhe Thamizhnaade

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here